வேலைவாய்ப்பு

டிஆர்டிஓ-வில் வேலை வேண்டுமா? பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியிடங்களுக்கு பல்வேறு பதவிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பிஇ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியிடங்களுக்கு பல்வேறு பதவிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பிஇ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 58 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: சயின்டிஸ்ட் எப் - 03
பணி: சயின்டிஸ்ட் இ - 06
பணி: சயின்டிஸ்ட் டி - 15
பணி: சயின்டிஸ்ட் சி - 34 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28.06.2022 தேதியின்படி 35, 45,50 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும்: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://rac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 28.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://rac.gov.in அல்லது https://rac.gov.in/download/advt_139_v1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT