வேலைவாய்ப்பு

மின்னணு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இசிஐஎல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு நாளைக்குள் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி


எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இசிஐஎல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 11 லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கு நாளைக்குள் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 11

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருப்பதுடன், நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: https://careers.ecil.co.in என்ற இணையதளத்தின் மூஸலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 25.6.2022 மதியம் 2 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விபரங்கள் அறிய https://careers.ecil.co.in/advt0922.php அல்லது https://careers.ecil.co.in/app/LDC_09_2022.pdf என்ற லிங்கில் சென்று படித்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT