வேலைவாய்ப்பு

ரூ.1,77,500 சம்பளத்தில் தேசிய அறிவியல் மியூசியத்தில் வேலை வேண்டுமா?

தேசிய அறிவியல் மியூசியம் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தேசிய அறிவியல் மியூசியம் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 02/2022

மொத்த காலியிடங்கள்: 09 

பணி: Curator - 05
பணி: Assistant Executive Engineer - 01
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

பணி: Section Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.49,900 - 1,42,400

பணி: Office Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://ncsm.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Controller of Administration, National Council of Science Museums, Block- 33 GN, Sector-V, Salt Lake, Kolkata - 700 091

விண்ணப்பக்கட்டணம்: முதல் இரண்டு பணிகளுக்கு ரூ. 300. மற்ற பணியிடங்களுக்கு ரூ. 500 கட்டணமாக செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்.டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://ncsm.gov.in/recruitment என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாய்ச்சல்... பாயல் ராதாகிருஷ்ணா!

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்

கட்டா குஸ்தி 2 அறிவிப்பு விடியோ!

சுசுகி இந்தியா விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 9% அதிகரிப்பு!

க்யூட்... அனஸ்வரா ராஜன்!

SCROLL FOR NEXT