கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.  05/2022

மொத்த காலியிடங்கள்: 45

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  
பணி: Assistant Editor (Telugu) - 01
பணி: Photographic Officer - 01
பணி: Scientist ‘B’ (Toxicology) - 01
பணி: Technical Officer (Public Health Engineering) - 04
பணி: Driller-in-Charge - 03
பணி: Deputy Director of Mines Safety (Mechanical) - 23
பணி: Assistant Executive Engineer (Electronics) - 03
பணி: System Analyst - 06
பணி: Senior Lecturer (General Medicine) - 01
பணி: Senior Lecturer (General Surgery) - 01
பணி: Senior Lecturer (Tuberculosis & Respiratory Diseases) - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 31.03.2022 தேதியின்படி, 30 - 50க்குள் இருப்பவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்சி,எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2022

மேலும் விவரங்கள் அறிய  https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி ஓடிடி தேதி!

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.880 கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா!

ஓடிடியில் கண்ணப்பா!

ஓடிடியில் நடிகர் தர்ஷனின் சரண்டர்!

SCROLL FOR NEXT