வேலைவாய்ப்பு

தேசிய அனல் மின்நிலையத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

தேசிய அனல் மின்நிலையத்தில் நிரப்பப்பட உள்ள  எக்சிகியூட்டிவ், டேட்டா அனாலிஸ்ட், நிலம் கையகப்படுத்துதல் என 15 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

தேசிய அனல் மின்நிலையத்தில் நிரப்பப்பட உள்ள  எக்சிகியூட்டிவ், டேட்டா அனாலிஸ்ட், நிலம் கையகப்படுத்துதல் என 15 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: Executive (Solar PV) - 05
பணி: Executive (Data Analyst) - 01
பணி: Executive (LA/R&R) - 09

தகுதி: நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எம்பிஏ முடித்திருக்க வேண்டும், மற்ற பணிகளுக்கு பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 13.05.2022 தேதியின்படி 35, 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.ntpc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. பெண்கள், எஸ்சி, எஸ்டி, பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  13.05.2022

மேலும் விவரங்கள் அறிய  www.ntpc.co.in/en/careers/jobs-at-ntpc என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலையோரம் மயிலே... மேகா சுக்லா!

ரோஹித் சர்மா, விராட் கோலி அசத்தல்; ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

அப் க்ளோஸ்... ஸ்ருதி சௌகான்!

நவரசம்... லார்மிகா!

மோந்தா புயல்! எங்கு, எப்போது கரையைக் கடக்கும்?

SCROLL FOR NEXT