வேலைவாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இன்ஜினியரிங் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

தினமணி

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இன்ஜினியரிங் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Graduate Apprentice, Technician Apprentice, Trade Apprentice

காலியிடங்கள்: 575

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7,700 - 9,000

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, பட்டயம், பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2022

மேலும் விவரங்கள் அறிய 
https://trichy.bhel.com/tms/app_pro/APP_Trade_2022.pdf, 
https://trichy.bhel.com/tms/app_pro/APP_Tech_%202022.pdf,
https://trichy.bhel.com/tms/app_pro/APP_Graduate_%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் - 2 படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு!

இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

“தலைவர பக்கத்துல பாக்கதான் வந்துருக்கோம்!” தவெக தொண்டர்கள் பேட்டி! | Madurai | Vijay

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

SCROLL FOR NEXT