ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்  
வேலைவாய்ப்பு

ரூ.1,40,000 சம்பளத்தில் எச்பிசிஎல் நிறுவனத்தில் மேலாளர் வேலை

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் துணை நிறுவனமான எல்என்ஜி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலர் பணி

DIN

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் துணை நிறுவனமான எல்என்ஜி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Officer - Shipping - 1

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

பணி: Officer - Shipping - 2

சம்பளம்: மாதம் ரூ. 30,000 - 1,20,000

வயதுவரம்பு: 25-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Officer - Matirial - 1

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Nautical Science, Maraine பிரிவில் இளநிலை பட்டம் அல்லது ஏதாவதொரு பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager - Operations - 1

சம்பளம்: மாதம் ரூ. 50,000 - 1,60,000

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.hplng.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.8.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீலாது நபி, ஓணம்: தலைவா்கள் வாழ்த்து

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் நம்பிக்கை

சாலைகள் அமைக்கும் பணி ஆய்வு

பயங்கர ஆயுதங்களுடன் இணையதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த இருவா் கைது

மாவோயிஸ்டுகளுடன் சண்டை: 2 வீரா்கள் வீரமரணம்

SCROLL FOR NEXT