வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா? பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்பு!

Venkatesan

யூனியன் வங்கியில் காலியாக உள்ள் பல்வேறு காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Manager(Risk)

காலியிடங்கள்: 20

பணி அனுபவம்:5 ஆண்டுகள்

பணி: Manager(Risk)

காலியிடங்கள்:27

பணி அனுபவம்:2 ஆண்டுகள்

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager(Civil Engineer)

காலியிடங்கள்:2

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager(Architect)Architecture

காலியிடங்கள்:1

தகுதி: கட்டடக்கலை பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assitant Manager(Electrical Engineering)

காலியிடங்கள்:2

தகுதி: பொறியியல் துறையில்

எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager(Technical Officer)

காலியிடங்கள்:19

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், புரடெக்சன், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், டெக்ஸ்டைல்ஸ், கெமிக்கல் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள்

பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager(Forex)

காலியிடங்கள்:73

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assitant and Manager(Techinical Officer)

காலியிடங்கள்:30

தகுதி: பொறியியல் துறையில்

சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், கெமிக்கல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Manager(Credit)

காலியிடங்கள்:371

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ, சிஏ, ஐசிடபுள்யுஏ, சிஎஃப்ஏ போன்ற ஏதாவதொரு படிப்பில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவதாம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.175 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2014

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT