வேலைவாய்ப்பு

‘ புராஜெக்ட் பணி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்’

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Project Associate

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.31,000

வயது வரம்பு: 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Natural Science, Agriculture Science பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் எம்.எஸ்சி அல்லது பிஇ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 26.02.2024

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT