வேலைவாய்ப்பு

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

இந்திய ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

இந்திய ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.ICMR-NIN/DR/Technical/2024/01

பணி: Technical Assistant

காலியிடங்கள்: 8

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி: ஊட்டச்சத்து, உணவு அறிவியல், நீரிழிவு நோய், வேதியியல், உயிர்வேதியியல், உயிரி தொழில்நுட்பத்துடன் கூடிய வேதியியல் பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல், ஐடி பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician-I

காலியிடங்கள்: 8

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 -வில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பிசியோதெரபி, நீரிழிவு நோயாளிகள் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சிபிடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைப்பு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.nin.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 16.6.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.100 கோடி அல்ல, அதற்கும் அதிகமாக வசூலித்த லோகா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக முடிவு!

ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!

ஆஷஸ் தொடருக்காக ரிஸ்க் எடுக்கத் தயார்: பாட் கம்மின்ஸ்

மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT