metro train service 
வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் வேலை: ஏப்.24ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

DIN

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:AGM (RS)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.1,60,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 47-க்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி:JGM (RS)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.1,45,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அதிகபட்சம் 43-க்குள்ளும் இருக்க வேண்டும்.

பணி:JGM (PS & OHE)

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: அதிகபட்சம் 43-க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,45,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:Manager(Operations)

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: அதிகபட்சம் 38-க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.85,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:DM/AM(RS)

காலியிடங்கள்: 1

வயதுவரம்பு: அதிகபட்சம் DM பணிக்கு 35க்குள்ளும், AM பணிக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.85,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:AM(GC)

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.62,000

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.4.2024

மேலும் விவரங்கள் அறிய https://careers.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT