கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் சலீம் அலி பறவையியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.SACON/RES/RCTMT/ADVT-01/2026
பணி: Project Associate-I
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.37,000
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Natural Science, Zoology, Wildlife Science, Ecology, Marine Scinences, Agriculture, Forestry, Life Science போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Assistant
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.27,000
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Natural Sciences, Agriculture, Forestry போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Project Manager
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.1,25,000
வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Natural Sciences, Agriculture, Forestry போன்ற ஏதாவதொரு பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Adminisrative Assistant
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.44,000
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Finance Assistant
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.44,000
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Commerce, Accounting, Finance, Economics போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Computer Assistant
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer Science, Computer Applications, Information Technology, Electronics & Communication, Visual Communication, Data Science போன்ற ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Office Assistant,MTs
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.32,000
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.sacon.in/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.2.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.