வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

நவரத்னா பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Venkatesan

நவரத்னா பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Dy.Manager

பிரிவு: IMM

காலியிடங்கள்: 8

தகுதி: பொறியியல் துறையில் Engineering, Technology போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Finance

காலியிடங்கள்: 6

தகுதி: CA,ICWA முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: HR

காலியிடங்கள்: 8

தகுதி: Human Resource, Personnel Management, Industrial Relations, Labour Management போன்ற புரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: PR/Media Communication

காலியிடங்கள்: 3

தகுதி: Journalism and Communication, Jornalism and Mass Communication, Broadcast Journalism, Public Relations, Media Communication போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ. 50,000 - 1,60,000

பணி: Finanace Officer

காலியிடங்கள்: 9

தகுதி: CA, ICWA முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000

பணி: Officer

பிரிவு: PR/Media Communication

காலியிடங்கள்: 2

தகுதி: தகுதி: Journalism and Communication, Jornalism and Mass Communication, Broadcast Journalism, Public Relations, Media Communication போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Company Secretary

காலியிடங்கள்: 1

தகுதி: Company Secretary தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ. 40,000 - 1,40,000

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.10.2024

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

SCROLL FOR NEXT