ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்  
வேலைவாய்ப்பு

ரூ.90,000 சம்பளத்தில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர், ஆப்ரேட்டர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர், ஆப்ரேட்டர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant -3

பிரிவு: Admin -

பிரிவு: Accounts - 2

சம்பளம்: மாதம் ரூ.23,000 - 95,000

தகுதி: வணிகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Operator - 15

பிரிவு: Draughtsman(Mechanical) -1

பிரிவு: Fitter - 1

பிரிவு: Instrumentation Mechanic - 1

பிரிவு: Electrician - 11

பிரிவு: Grinder - 7

பிரிவு: Welder - 2

பிரிவு: Electroplater - 2

சம்பளம்: மாதம் ரூ.22,000 - 90,000

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15.9.2024 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை பாரத ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.hal-india.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.9.2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை அறிவுரைக் குழுமத்துக்கான அலுவலகக் கட்டடம் திறப்பு

தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி கோயில் சொத்துகளை மீட்க வேண்டும்’

அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு

இளைஞா் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

SCROLL FOR NEXT