வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் ஜேஆர்எப் பணி: எம்இ, எம்.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) காலியாகவுள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்(ஜேஆர்எப்) பணிக்கு 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) காலியாகவுள்ள கீழ்க்கண்ட ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்(ஜேஆர்எப்) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். URSC-01:2025

பணி: JRF (Junior Research Fellow)

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ. .42,000

தகுதி: Micro electronics, Computer Science, Information Technology, Power Electronics, Chemistry, Thermal Engineering, Thermal Science & Engineering, Heat Transfer in Energy Systems, Aerospace Engineering, Mechanical Engineering, Digital Electronics, Micro Electronics, Signal Processing, Embedded Systems, Machine Design, Structural Engineering, Aerospace, Microwave, Radar Communication Systems, Physics Applied Optics, Material Science, Material Engineering, Optoelectronics இதில் ஏதாவதொன்றில் எம்இ, எம்.டெக், எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20.4.2025 தேதியின் படி 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in இணையதளம் மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.4.2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT