மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்  
வேலைவாய்ப்பு

தமிழக சுகாதாரத் துறையில் 1100 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 1100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பணி: உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) (Assistant Surgeon (General))

காலியிடங்கள்: 1,100

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 2,05,700

தகுதி: மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி பொது பிரிவினர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ. 1000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள்: 11.12.2025

Tamilnadu MRB has released the Job notification to fill the 1100 Assistant Surgeon (General) Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு!

அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம் காரில் மோதி விபத்து! | Florida

மத்திய புலனாய்வுத் துறையில் எம்டிஎஸ் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராகுலின் கேள்விக்கு பாஜகவும் மோடியும் இன்னும் பதில் அளிக்கவில்லை! - காங்கிரஸ் எம்.பி.

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் அறிவிப்பு விடியோ!

SCROLL FOR NEXT