தேசிய அலுமினியம் நிறுவனம்(நால்கோ)  
வேலைவாய்ப்பு

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

புவனேஸ்வரில் உள்ள தேசிய அலுமினியம் நிறுவனத்தில்(நால்கோ) காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

புவனேஸ்வரில் உள்ள தேசிய அலுமினியம் நிறுவனம்(நால்கோ) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயதுவரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

விளம்பர எண். 12240214

மொத்த காலியிடங்கள்: 518

பணி: Non-Executive Posts

பணி மற்றும் காலியிடங்கள்:

பணி: Laboratory - 37

பணி: Operator - 226

பணி: Fitter - 73

பணி: Electrical - 63

பணி: Instrumentation/Instrument Mechanic - 48

பணி: HEMM Operator - 9

பணி: Mining - 1

பணி: Mining Mate - 15

பணி: Motor Mechanic - 22

பணி: First Aider - 5

பணி: Laboratory Technician Gr-III -2

பணி: Geologist - 4

பணி: Nurse Gr-III -7

பணி: Pharmacist Gr-III - 6

தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, டிஎம்எல்டி, பி.எஸ்சி நர்சிங், ஜிஎன்எம், டி.பார்ம் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.29,500 - 70,000

வயதுவரம்பு: 21.1.2025 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: WWW.nalcoindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.1.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணியிடம் 2 பவுன் செயின் பறிப்பு

ஆண்ட்ரீவா, ரைபகினா முன்னேற்றம்

ஐஷா் மோட்டாா்ஸ் வருவாய் ரூ.5,042 கோடியாக அதிகரிப்பு

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT