தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம். 
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர், உதவி நூலகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

சேலம், தேனி, உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர், உதவி நூலகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Professor - 51

பணி: Assistant Librarian - 2

பணி: Deputy Director of Physical Education - 2

தகுதி: குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் B.V.Sc., A.H. & B.V.Sc., பட்டப்படிப்பை முடித்து சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்று ASRB - NET, UGC-CSIR- NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.57,700

வயது வரம்பு: 40-க்குள் இருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் பணி அனுபவம், நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்க்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு 10.6.2025 மற்றும் 11.6.2025 தேதிகளில் நடை பெறும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Veterinary College and Research Institute, Salem 636 112.

நேர்முகத்தேர்வு தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு recruitmentcp@tanuvas.org.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அசல் சான்றிதழ்களுளுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோலிவுட்டிலிருந்து... அஸ்வதி!

சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்!

டார்ஜிலிங்கில் நிலச்சரிவு: 7 பேர் பலி; பலர் மாயம்! - பிரதமர் மோடி இரங்கல்

ஆஹா கல்யாணம் தொடர் 644 எபிசோடுகளுடன் முடிவு!

"மகர ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT