திருச்சி உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரி 
வேலைவாய்ப்பு

திருச்சி என்ஐடி-இல் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் வேதியியல் துறையில் காலியாக புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் வேதியியல் துறையில் காலியாக புராஜெக்ட் அசோசியேட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Associate - I

காலியிடம்: 1

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.25,000, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.28,000

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு அரசு விதி முறைப்படி சலுகைகள் வழங்கப்படும்.

தகுதி: வேதியியல்,வேதியியல் அறிவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

நேர்முகத்தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு வர வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 3 ஆண்டு பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 30.6.2025 தேதிக்கு முன் பிடிஎப் ஆக மாற்றி govindarajan@nitt.edu என்ற மின்னஞ்சல் மூலமாக அனுப்பவும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.

Dr. Govindarajan Ramadoss, Principal Investigator (IP), Inspire Faculty, Department of Chemistry, NIT, Trichy - 620015.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவந்த மேனி... ஜன்னத் ஜுபைர்!

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!செய்திகள்: சில வரிகளில் 30.7.25 |Vijay

அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? முதல்வர் பதில் சொல்லட்டும்! -இபிஎஸ் | Eps | Mkstalin

கிராண்ட்மாஸ்டர் திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு! தாயகம் திரும்பியதும் அவர் சொன்ன விஷயம்!

பண்டையகால இந்தியாவின் மருத்துவம், உளவியல், யோகா!| Ancient India | IndianMedicine | Yoga

SCROLL FOR NEXT