இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior AI Engineer
காலியிடங்: 2
சம்பளம்: மாதம் ரூ. 2,50,000
பணி: AI Engineer
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.2,00,000
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு Science, Technology, Business Administration, Quantitative Field, Statistics, Economics ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று 2, 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Associate AI Engineer
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.1,50,000
தகுதி: Science, Technology, Engineering, Business Administration ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Full Stack Engineer
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.1,75,000
தகுதி: Science, Technology, Engineering, Business Administration ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Associate AI Product Designer
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ. 1,75,000
தகுதி: Design, HCI, Visual Communication, Arts, Service Design, System Design and Management, Business, Product ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Associate AI Product Engineer
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ. 1,30,000
தகுதி: Design, HCI, Visual Communication, Arts, Service Design, System Design and Management, Business, Product ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று 2, 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 7.10.2025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.