முகப்பு
வேலைவாய்ப்பு

தாம்பரம் முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை தாம்பரத்திலுள்ள முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனையில் (இசிஎச்எஸ்) காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

Updated On : 15 மார்ச், 2026 at 9:57 AM
தாம்பரம் முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனையில் வேலை
பகிர்:

சென்னை தாம்பரத்திலுள்ள முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனையில் (இசிஎச்எஸ்) காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: OIC Poly Clinic

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.95,000

தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical SPI

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.1,30,000

தகுதி: மருத்துவத் துறையில் எம்.டி, எம்.எஸ் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical Officer

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.95,000

தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Tech.

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.36,500

தகுதி: எம்எல்டி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண் டும்.

பணி: Pharmacist

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ.36,500

தகுதி: பார்மஸி பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் பார்மஸி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Nursing As-sistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.36,500

தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Dental Hy-gienist

காலியிடம் : 1

சம்பவம்: மாதம் ரூ.36,500

தகுதி: பல் சுகாதார பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பெண் உதவியாளர்

காலியிடம் : 1

சம்பளம்: மாதம் ரூ. 21,800

தகுதி : எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Safaiwala

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 21,800

தகுதி: எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 24.3.2026

நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் அசல், நகல்கள் மற்றும், சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம் கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.echs.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட் டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து OIC, Stn HQ (ECHS Cell),Tambaram என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 16.3.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

ECHS invites applieations to engage following Medical, Para Medical and Non-Medical Staff on contractual basis in ECHS Polyclinic Tambaram CO AF Station Tambaram, Chennai - 600 046, for a period of one year for ESMs and 11 months for the civil candidates

முழு கட்டுரையைப் படிக்க →