ntpc062052 
அரசுப் பணிகள்

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தில்(என்டிபிசி) நிரப்பப்பட உள்ள 864 இன்ஜினியயர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN


பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தில்(என்டிபிசி) நிரப்பப்பட உள்ள 864 இன்ஜினியயர் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: இன்ஜினியர் எக்சியூட்டிவ்

காலியிடங்கள்: 864

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ல், மெக்கானிக்கல், இன்ஸ்ஸ்ருமென்டேசன், மைனிங் பிரிவுகளில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2022 நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்  அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: careers.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய் கோரிக்கை ஏற்பு: சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

SCROLL FOR NEXT