அரசுப் பணிகள்

மீன்வளத்துறையில் லேப் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lab Technician(Contractural)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Fisheries Engineering பாடத்தில் பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: முழு விவரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ் நகல்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: deancofe@tnfu.ac.in

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.1.2023

மேலும் விவரங்கள் அறிய www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT