அரசுப் பணிகள்

மத்திய உப்பு, கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள புராஜெக்ட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள

DIN



மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள புராஜெக்ட் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Project Scientists
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,000
தகுதி: Marine biology, Oceanography, Organic chemistry பிரிவில் முன்னைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Ocean Engineering, Ocean Modelling பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Project Associate-1
காலியிடங்கள்: 5
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,000
தகுதி: Environmental Science, Botany, Medical Biotechnology, Microbiology, Oraganic chemistry, Analytical chemistry
பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Field Assistant
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000
த்தகுதி: இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.csmcri.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

மான் விழி... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT