வருமான வரித் துறை 
அரசுப் பணிகள்

வருமான வரித் துறையில் வேலை வேண்டுமா? விளையாட்டு வீர்ரகளுக்கு வாய்ப்பு!

குஜராத் வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணியிடங்களுக்கான வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

குஜராத் வருமான வரித் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணியிடங்களுக்கான வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 59

பணி: வருமான வரி ஆய்வாளர் - 2
சம்பளம்:  மாதம் ரூ.44,900 - 1,42,400

பணி: வரி உதவியாளர் - 26
சம்பளம்:  மாதம் ரூ.25,500 - 81,100

பணி: எம்டிஎஸ்  - 31
சம்பளம்:  மாதம் ரூ.18,000 - 56,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் விளையாட்டு சம்மந்தப்பட்ட பிரிவில் மாநிலங்கள், பல்கலை அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எம்டிஎஸ் பணிக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேரமுகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://incometaxgujarat.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 15.10.2022

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT