விண்ணப்பிக்கலாம் வாங்க... தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 18 மேலாளர்(நிர்வாகம்), உதவி மேலாளர்(சட்டம்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள 18 மேலாளர்(நிர்வாகம்), உதவி மேலாளர்(சட்டம்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: Manager(Administration)- 12
பணி: Manager(Legal) - 2
சம்பளம்: மாதம் ரூ. 15,600 – 39100
பணி: Assistant Manager (Legal)-4
சம்பளம்: மாதம் ரூ. 9,300-34,800
Advertisement
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.01.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்துதெரிந்துகொள்ளவும்.