நாளைய மின்தடை: ஈரோடு
ஈரோடு துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக மேட்டுக்கடை, ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 13) காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது
ஈரோடு துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக மேட்டுக்கடை, ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 13) காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: சத்தி சாலை, ஈ.வி.கே.சம்பத் சாலை, நஞ்சனாபுரம், வேப்பம்பாளையம் பிரிவு, குமரன் நகா், கதிரம்பட்டி, பெருந்துறை சாலை, வாட்டா் ஹவுஸ் பாதை பகுதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.