புகைப்படங்கள்

2025 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! புகைப்படங்களாக!!

2025 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு

காஷ்மீர் சான்டா!

காஷ்மீரில் மெழுகுவர்த்தி ஏற்றி, கிறிஸ்துமஸ் கொண்டாடிய சான்டா கிளாஸ்.

ஜம்முவில் கிறிஸ்துமஸ்!

ஜம்மு-வில் செயின்ட் மேரிஸ் கேரிசன் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மெழுகுவர்த்தி ஏற்றினர்.

போப் 14ஆம் லியோவின் முதல் கிறிஸ்துமஸ் உரை!

வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், போப் 14ஆம் லியோவின் முதல் கிறிஸ்துமஸ் திருப்பலி உரையாற்றினார்.

மனித குலத்தைக் காக்க குழந்தை இயேசு!

வாடிகன் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், ரோமன் கத்தோலிக்க அவையின் தலைவரான போப் 14ஆம் லியோ, மனித குலத்தைக் காக்க குழந்தை இயேசு பிறந்ததை வியந்து கூறினார்.

போப் 14ஆம் லியோ திருப்பலி உரை!

இத்தாலியின் வாடிகன் நகரில் ரோமன் கத்தோலிக்க அவையின் போப் 14ஆம் லியோ திருப்பலி உரையாற்றினார்.

துருக்கியில் கிறிஸ்துமஸ்!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கத்தோலிக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

வருக புத்தாண்டு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புத்தாண்டையும் வரவேற்றுக் கொண்டாடினர்.

பாகிஸ்தான் கிறிஸ்துமஸ்!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் பிரார்த்தனையில் பங்கேற்றோர்.

குழந்தை சான்டா!

இஸ்ரேலில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பில் சான்டா வேடத்தில் குழந்தை.

அழகு கிறிஸ்துமஸ்!

தில்லியில் குழந்தைகளின் கிறிஸ்துமஸ் அழகுக் கொண்டாட்டம்.

சான்டா உலகம்!

ஈராக் தலைநகர் பக்தாத் கடையில் விற்பனைக்கு வந்த கிறிஸ்துமஸ் பொம்மைகள்.

மும்பையில் சான்டா!

மும்பையில் கிறிஸ்துமஸ்

மும்பையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது.

கிறிஸ்துமஸ் விருந்தும் டிரம்ப்பும்!

அமெரிக்காவின் பாம் பீச்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விருந்தில் அதிபர் டிரம்ப் பங்கேற்றார்.

கிறிஸ்துமஸ் நாடகம்! 

உக்ரைன் தலைநகர் கீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர்.

கிறிஸ்துமஸ் கடல்!

வடக்கு அயர்லாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கடலில் குளித்து பெண்கள் கொண்டாடினர்.

கிறிஸ்துமஸ் அலை!

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் கிறிஸ்துமஸ் கொண்டாடி, புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

பனி சான்டா!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரில் பனியால் செய்யப்பட்ட சான்டா கிளாஸ் உருவம்.

மழலை கிறிஸ்துமஸ்!

இஸ்ரேல் எல்லையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக குழந்தைகள் கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நைஜீரியா மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்! 5 பேர் பலி; பலர் படுகாயம்! போகோ ஹராம் சதி?

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுடன் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சந்திப்பு

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தல்

சேலத்தில் நடைபெறும் ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது

புதின் அழிந்து போகட்டும்! உக்ரைன் மக்களின் கிறிஸ்துமஸ் வேண்டுதல்!

SCROLL FOR NEXT