அத்தி வரதரை தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா.
ஆன்மிகம்
அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VII
திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், உள்ள அனந்த புஷ்கரணியில் இருந்து எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆதி அத்தி வரதர். இந்த வைபவம் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 வரை நடைுபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஸ்ரீ அத்தி வரதரை தரிசனம் செய்த வருகின்றனர்.
DIN
அத்தி வரதரை தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த்.நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா.அத்தி வரதரை தரிசனம் செய்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரோடு நடிகை ரோஜா.