காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்.
DIN
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்காநடிகர் சின்னி ஜெயந்த்உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜிஇசையமைப்பாளர் கார்த்திக் ராஜாகேரள ஆளுநர் சதாசிவம்பாஜக பிரமுகர் இல. கணேசன்நடிகர் மனோபாலாதமிழக அமைச்சர்கள்இந்து முன்னணித் தலைவர் இராம கோலாலன்