காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்.
DIN
நடிகர் பார்த்திபன்நடிகர் பாண்டியராஜன்நடிகை ஊர்வசிநடிகைகள் சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலாநடிகர் சந்தானம்நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாதிமுக எம்பி கனிமொழி தாயார் ராசாத்தி அம்மாள்காஞ்சி சங்கர மட பீடாதிபதி விஜயேந்திரர்அதிமுக எம்எல்ஏ நடராஜ்