36-ஆவது நாளான திங்கள்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதர்.
35- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தங்க நிறப் பட்டாடையில் அருள்பாலித்த அத்திவரதர்.34- ஆவது நாளான சனிக்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் அத்திவரதர்.33-ஆவது நாளான வெள்ளிக்கிழமை பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.32-ஆம் நாளான வியாழக்கிழமை நின்ற கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர்.31-ஆம் நாளான புதன்கிழமை மாம்பழ நிறப் பட்டாடையிலும், அதே நிறத்தினாலான அங்கவஸ்திரத்திலும் காட்சியளித்த அத்திவரதர்.30-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை இளம் நீலநிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.29-ஆம் நாளான திங்கள்கிழமை ஆரஞ்சு நிறப்பட்டாடை, அத்திப்பழம், வெண்தாமரை மாலைகளுடன் காட்சியளித்த அத்திவரதர்28-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை வெளிர் நீல நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.27-ஆம் நாளான சனிக்கிழமை நீலநிறப்பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்.26-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முத்து கிரீடம் மற்றும் ரோஜா நிறப் பட்டாடையுடன் காட்சியளித்த அத்திவரதர்.25-ஆம் நாளான வியாழக்கிழமை மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வெள்ளிக்கிழமை, 26 ஜூலை 201924-ஆம் நாளான புதன்கிழமை மாம்பழ நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வியாழக்கிழமை, 25 ஜூலை 201923 -ஆவது இளம்பச்சை நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்த அத்திவரதர். - புதன்கிழமை, 24 ஜூலை 201922 -ஆவது நாளான திங்கள்கிழமை பாசிப்பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - செவ்வாய்க்கிழமை, 23 ஜூலை 201921-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஊதா நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - திங்கள்கிழமை, 22 ஜூலை 201920-ஆவது நாளான சனிக்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 201919-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நீல நிறப்பட்டாடையில், ஆண்டாள் கிளியை கையில் ஏந்தி காட்சியளித்த அத்திவரதர். - சனிக்கிழமை, 20 ஜூலை 201918-ஆவது நாளான வியாழக்கிழமை ஊதா நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 201917-ஆவது நாளான புதன்கிழமை அடர் மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வியாழக்கிழமை, 18 ஜூலை 201916-ஆவது நாளில் பன்னீர் ரோஜா, பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். (வலது) பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சென்ற பக்தர்கள். - புதன்கிழமை, 17 ஜூலை 201915-ஆவது நாளான திங்கள்கிழமை பச்சை, நீல வண்ணப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 201914-ஆவது நீல நிற அங்க வஸ்திரம் கொண்ட தங்க நிறப் பட்டாடை அணிந்து காட்சியளித்த அத்திவரதர். - திங்கள்கிழமை, 15 ஜூலை 201913-ஆவது நாளான சனிக்கிழமை மயில் பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 201912-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காவி நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - சனிக்கிழமை, 13 ஜூலை 201911-ஆம் நாளான வியாழக்கிழமை ஆரஞ்சு நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 201910 -ஆம் நாளான புதன்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வியாழக்கிழமை, 11 ஜூலை 20199-ஆவது நாளில் அடர் மஞ்சள் நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - புதன்கிழமை, 10 ஜூலை 20198-ஆவது நாளில் பன்னீர் ரோஜா நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 20197-ஆவது நாளில் மஞ்சள் நிறப் பட்டாûடயில் காட்சியளித்த அத்திவரதர். - திங்கள்கிழமை, 8 ஜூலை 20196-ஆவது நாளில் ராமர் நீல நிறப் பட்டாûடயில் காட்சியளித்த வரதர். - ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 20195-ஆவது நாளில் காவி நிறப் பட்டாûடயில் காட்சியளித்த வரதர். - சனிக்கிழமை, 6 ஜூலை 20194-ஆவது நாளில் இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 20194-ஆவது நாளில் வெண்பட்டு நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வெள்ளிக்கிழமை, 5 ஜூலை 20193-ஆவது வெளிர் பச்சை நிறப்பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர். - வியாழக்கிழமை, 4 ஜூலை 20192-ஆவது நாளில் நீல வண்ண அரக்கு பட்டு ஆடையில் காட்சியளித்த அத்திவரதர். - புதன்கிழமை, 3 ஜூலை 20191-ஆவது நாளில் காஞ்சிபுரத்தில் அனந்த புன்னகையுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர். - செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019