வாரணாசியில் பெய்த கனமழையை தொடர்ந்து கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் ரத்தினேஷ்வர் கோயில் ஒரு பகுதி கங்கையின் நீரில் மூழ்கியுள்ளது.
ஆன்மிகம்
நீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் - புகைப்படங்கள்
DIN
நீரில் மூழ்கிய ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில்.உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் மணிகர்னிகா காட் என்ற இடத்தில் அமைந்துள்ள ரத்னேஷ்வர் கோயில்.இந்த கோயிலின் உயரம் 13.14 மீட்டராகும். இந்த கோயில் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது.