பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் மகா தீபம் - புகைப்படங்கள்

சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில், நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. கார்த்திகை தீப திருவிழவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

DIN
ஜோதி பிளம்பாக ஒளிர்ந்த அருணாசலேஸ்வரர்.
130 கிலோ எடையுள்ள தீப கொப்பரையில் 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற விண்ணை முட்டும் முழுக்கத்துடன் மகாதீபம் ஏற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் உள்ள வாசலில் அகல் விளக்கேற்றினர்.
திருவண்ணாமலையில் சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம்.
27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் குறைந்தபட்சம் வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றப்பட வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் - உண்ணாமலை அம்மன்.
அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற விண்ணை முட்டும் முழுக்கத்துடன் மகாதீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 11 நாட்கள் காட்சி தரும் வகையில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் பயணியிடம் 2 பவுன் செயின் பறிப்பு

ஆண்ட்ரீவா, ரைபகினா முன்னேற்றம்

ஐஷா் மோட்டாா்ஸ் வருவாய் ரூ.5,042 கோடியாக அதிகரிப்பு

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT