பிரசித்தி பெற்ற சென்னை வடபழனி முருகன் கோவில் புனரமைக்கப்பட்ட பிறகு இன்று ஆகம விதிப்படி வெகு விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. 
ஆன்மிகம்

வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு - புகைப்படங்கள்

கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் முழங்க சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.

DIN
தங்க முலாம் பூசப்பட்ட தங்க கலசங்களில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தினர்.
கும்பாபிஷேக விழாவிற்காக முருகப்பெருமானுக்கு பிரமாண்டமான முறையில் யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.
யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கி இன்று (ஞாயிற்றுக்கிழமை) குடமுழுக்கு நடைபெற்றது.
ஆசி வழங்க வானத்தில் வட்டமிட்ட கருடர்கள்.
கோவிலின் வாசல் மூடப்பட்ட நிலையிலும், வெளியே நின்றபடி குடமுழுக்கு விழாவைக் கண்டு களித்த பக்தர்கள்.
அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள் என குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் அனுமதி வழங்கப்பட்டது.
சிறப்பாக நடைபெற்ற குடமுழுக்கு விழா.
பக்தர்கள் முருகனுக்கு அரோகரா அரோகரா என முழக்கமிட்டு குடமுழுக்கு விழாவை சிறப்பாக தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் அழுதது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!

அடிலெய்டில் தோல்வியே தழுவாத இந்தியா! ஆஸ்திரேலியாவை நாளை வெல்லுமா?

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

துவைத்த துணிகளை காயப்போட நல்ல நாள்! திடீரென மழை பெய்யலாம்!

“கரூர் சம்பவத்தில் அழுதது நடிப்பா?” அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

SCROLL FOR NEXT