ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ரங்கநாயகி சமேத ரங்கநாதர் கோயிலில் இன்று (புதன்கிழமை) மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 
ஆன்மிகம்

திருப்பாற்கடல் ரங்கநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் - புகைப்படங்கள்

ராணிபட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ரங்கநாயகி சமேத ரங்கநாத ஸ்வாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

DIN
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்கள் ஒன்றாகும்.
பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என முழங்கியவாறு பக்தியுடன் ரங்கநாதரை வழிபட்டு சென்றனர்.
இந்த திருப்பாற்கடல் கோவில் 108 திவ்ய தேசங்களில் 107வது திவ்ய தேசமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ்ப் போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT