பகவதியம்மன் திருக்கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் - புகைப்படங்கள்
பகவதியம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!
DIN
கன்னியாகுமரியில் புகழ் பெற்ற பகவதியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.
மிகுந்த மிகழ்ச்சியுடன் பிரசாதத்தை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி.பிரதமர் மோடிக்கு, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் பகவதியம்மன் புகைப்படம் வழங்கப்பட்டது.அம்மனை மனம் உருகி சாமி தரிசனம் செய்த பிரமர் மோடி.திருக்கோவிலை வலம் வரும் பிரதமர் மோடி.மிகழ்ச்சியுடன் திருக்கோவிலை வலம் வரும் பிரதமர் மோடி.பண்டிதர்களுடன் பிரதமர் மோடி.பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு திரும்பி செல்லும் பிரதமர் மோடி.