பூச்சாண்டி 
லைஃப்ஸ்டைல்

காட்டேரி முதல் பிரும்ம ராட்சஸன் வரை நம்ம ஊர் ஹாலோவீன் (ஸ்பெஷல் கேலரி)

மேலை நாடுகளில் இப்போது ஹாலோவீன் வாரம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இறந்தவர்களை மீண்டும் பூமிக்கு அழைக்கும் வாரமாம் இது. இறந்தவர்களை நாம் ஆவி, பூதம், பேய், காட்டேரி என்று பலபெயர்களிட்டு அழைக்கிறோம். ஆகவே நம்மூரில் அப்படி ஒரு கொண்டாட்டம் நடைபெற்றால் யாரை எல்லாம் அழைக்கலாம் என முடிவு செய்ய இந்த கேலரி உதவலாம்.

கார்த்திகா வாசுதேவன்
ஆவிகள்
பிரும்ம ராட்சதன்
ஜடாமுனி
சாத்தான்
குட்டிச்சாத்தான்
எலும்புக்கூடு
பேய்
பிசாசு
ரத்தக் காட்டேரி
சதுக்க பூதம்
செய்வினை பூதம்
வேட்டைக் கருப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக புகைப்பட தின விழிப்புணா்வுப் பேரணி

தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு உத்தரவு

செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு

சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு 50,000 விண்ணப்பம் வரவேற்பு

தெரு நாய் பிடிக்க வந்தவா்கள் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT