ஐ ஐ எஃப் எல் வெல்த் மற்றும் ஹூருன் இந்தியா இணைந்து வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் பட்டியல் இது. இந்தப் பட்டியலில் முதல் 25 இடத்தில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10 சதவீதமாக உள்ளது. ரூ 1,000 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து 953 ஆக உள்ளது.
முகேஷ் அம்பானி, நிறுவனம்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சொத்து மதிப்பு:3,80,700 கோடி ரூபாய்
பகிர்:
எஸ் பி ஹிந்துஜா & ஃபேமிலி, நிறுவனம்: ஹிந்துஜா சொத்து மதிப்பு: 1,86,500 கோடி ரூபாய்அஸிம் பிரேம்ஜி, நிறுவனம்: விப்ரோசொத்து மதிப்பு 1,17,100 கோடி ரூபாய்எல் என் மிட்டல் & ஃபேமிலி. நிறுவனம்: ஆர்செலார் மிட்டல்சொத்து மதிப்பு: 1,07,300 கோடி ரூபாய்கெளதம் அதானி & ஃபேமிலி, நிறுவனம்: அதானி போர்ட்ஸ் & SEZசொத்து மதிப்பு: 94,500 கோடி ரூபாய்உதய் கோடக், நிறுவனம்: கோடக் மஹிந்திரா பேங்க்சொத்து மதிப்பு : 94,100 கோடி ரூபாய்சைரஸ் எஸ் பூனாவாலா, நிறுவனம்: சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா.சொத்து மதிப்பு: 88,800 கோடி ரூபாய்சைரஸ் பலாஞ்சி மிஸ்ட்ரி, நிறுவனம்: ஷபூர்ஜி பலோஞ்சிசொத்து மதிப்பு: 76,800 கோடி ரூபாய்ஷபூர் பலோஞ்சி மிஸ்ட்ரி, நிறுவனம்: ஷபூர்ஜி பலோஞ்சி.சொத்து மதிப்பு: 76, 800 கோடி ரூபாய்திலீப் ஷாங்வி. நிறுவனம்: சன் ஃபார்மசூட்டிகல்ஸ்சொத்து மதிப்பு: 71,500 கோடி ரூபாய்