மும்பையில் நடைபெற்ற பாம்பே டைம்ஸ் பேஷன் வீக்கில் பங்கேற்ற பாலிவுட் நடிகை திவ்யா கோஸ்லா குமார்.
பெண்களைத் தன்பால் ஈர்க்கும் ஒரு சாமர்த்தியத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது பாம்பே டைம்ஸ் பேஷன் வீக் ஷோ. தனது ஆடைகளைத் தேர்வு செய்து நடந்து வரும் பாலிவுட் நடிகை திவ்யா கோஸ்லா குமார்.பாம்பே டைம்ஸ் பேஷன் வீக்கில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ஆர்த்தி சிங் சர்மா.பாம்பே டைம்ஸ் பேஷன் வீக்கில் பங்கேற்ற பாலிவுட் நடிகை தியா மிர்சா, சஞ்சீவ் மர்வாஹாவின் ஆடையை காட்சிப்படுத்தினார்..பாம்பே டைம்ஸ் பேஷன் வீக்கில் பங்கேற்ற பாலிவுட் பூஜா ஹெக்டே, கல்கியின் ஆடையை காட்சிப்படுத்தினார்.