பாட்டர்ஸ் மார்கெட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மண் விளக்குகளை தயாரிக்கும் தொழிலாளி ஒருவர்.
வரவிருக்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அமிர்தசரஸில் மண் விளக்குகளை வெயிலில் உலர்த்தும் பெண்.தீபாவளி பண்டிகை முன்னிட்டு அமிர்தசரஸில் மண் விளக்குகளை தயார் செய்யும் குயவர்.தீபாவளி பண்டி கையும், அதற்கு அடுத்ததாக தீபத்திருவிழா வர இருப்பதால் அமிர்தசரஸில் மண் விளக்குகளை தயார் செய்யும் குயவர் ஒருவர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பல்வேறு கலைநயமிக்க வேலைப்பாடுகள் கொண்ட மண் விளக்குகளை தயாரிக்கும் பணியில் குயவர் ஒருவர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பல்வேறு கலைநயமிக்க வேலைப்பாடுகள் கொண்ட மண் விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட குயவர் ஒருவர்.வெளிச்சம் தரும் அகல் விளக்குகளை தயாரிக்கும் ஈடுபடும் குயவர் ஒருவர்.மண் அகல் விளக்குகளை கலர் கலராக பெயிண்ட் அடித்து, அதில் டிசைன் செய்து விற்பனை செய்யும் பெண் ஒருவர்.