தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் தனது நண்பர்களுடன் மேற்கொண்ட பைக் பயணம். 
லைஃப்ஸ்டைல்

நடிகர் அஜித்குமார் பைக் ட்ரிப் படங்கள் - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித்குமார் தனது நண்பர்களுடன் இணைந்து பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

DIN
நண்பர்களுடன் இணைந்து லடாக் வரை பைக் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித்.
இமயமலை பகுதிகளில் நண்பர்களுடன் நடிகர் அஜித்.
அஜித் சினிமா துறையைத் தாண்டி பல்வேறு விஷயங்களில் ஆர்வம் செலுத்துபவர்.
கார் ரேஸ் தொடங்கி துப்பாக்கி சுடும் போட்டி வரை பல்வேறு போட்டிகளில் பங்கேற்பார்.
இமயமலை பகுதிகளில் தல அஜித்குமார்.
அட்வென்சர் பயணத்தில் நடிகர் அஜித்குமார்.
பயணத்தின் போது அவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
தனது பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக்கில் பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட நடிகர் அஜித்.
சமீபத்தில் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ர ஐரோப்பிய நாடுகளில் பைக் பயணம் மேற்கொண்ட அஜித்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

”விஜய்யுடன் சேர முயற்சித்த காங்கிரஸ்! முடியாமல்தான் திமுகவுடன் இருக்கிறார்கள்!” நயினார் நாகேந்திரன்

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

SCROLL FOR NEXT