புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிப்பு
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நிணைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:28 PM
Advertisement