புத்தாண்டு சூர்ய உதயம்
நிகழாண்டின் முதல் சூரிய உதயத்தை சென்னை மெரினாவில் ஏராளமானவர்கள் கண்டு களித்தனர். இதைதொடர்ந்து, முக்கடல் சங்கமம் பகுதியான கன்னியாகுமரியில் விடியற்காலை முதல் சூரிய உதயத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். படங்கள் உதவி: ஸ்ரீரஞ்ஜனி.