அழுகிய பழங்களை உண்ணும் குரங்குகள்
பல்வேறு பகுதிகளில் குப்பை அள்ளும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஆங்காங்கே குப்பைகள் மலை போல தேங்கி உள்ளது. குப்பையில் அழுகிய பழங்கள், உணவுப்பொருட்கள் சாப்பிடும் குரங்கு. இடம் சென்னை, தரமணி.