முகப்பு
பிற

கிரேஸி மோகன் காலமானார்

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், வசனகர்த்தா, திரைப்பட நடிகர் என பன்முகம் கொண்ட கிரேஸி மோகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமானார். இவர் பல மேடை நாடகங்கள், டிவி நிகழ்ச்சிகள், தொடர்கள், சினிமா என இயங்கி வந்தவர். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாகவும் கிரேஸி மோகன் பணியாற்றியுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →