பிற

கரோனா பீதி - கோழி இறைச்சி விற்பனை சரிவு

கரோனா, பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக கோழிக்கறி விற்பனை முழுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. வாங்கிய விலைக்கே விற்க முன்வந்தாலும் கோழிக்கறி வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் சில இறைச்சி கடைகளில் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வந்து கோழி இறைச்சியை வாங்கி செல்கின்றனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT