பிற

ஹூண்டாய் க்ரெட்டா

புதுதில்லியில் நடைபெற்ற புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் அறிமுக விழாவில் பங்கேற்ற ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்.எஸ். கிம் எம்.டி மற்றும் சி.இ.ஓ. மேலும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் 5 விதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலானது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே வருகிறது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT