முகப்பு
பிற

புதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்

Updated On : 20 அக்டோபர், 2020 at 7:26 PM
மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பகிர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வரும் நாட்களில் வெங்காயம் விலை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இருந்து வெங்காய வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெங்காயம் குறைவான அளவே வருவதால் விலை உயர்ந்துள்ளது.
வெங்காயத்தின் விலை உயர்வால் சின்ன வெங்காயத்தை வாங்க முடியாமல் நடுத்தர மக்கள் பாதிப்பு.
வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.