சூரத்தில் உள்ள சர்தானா இயற்கை பூங்காவில் புதிதாத பிறந்த மூன்று சிங்கக்குட்டிகள்.
பிற
ராஜநடை போடும் சிங்கக்குட்டிகள் - புகைப்படங்கள்
சூரத்தில் உள்ள 'சர்தானா இயற்கை பூங்கா'வில் பராமறிக்கப்பட்டு வந்த பெண் சிங்கம் ஒன்று, மூன்று குட்டிகளை ஈன்ற நிலையில், தனது குட்டிகளுடன் விளையாடி வரும் தாய் சிங்கம்.
DIN
சூரத்தில் உள்ள சர்தானா இயற்கை பூங்காவில் தனது 3 குட்டிகளுடன் விளையாடும் தாய் வசுதா சிங்கம்.சர்தானா இயற்கை பூங்காவில் விளையாடும் சிங்கக்குட்டிகள்.வெப்பத்தின் அளவு சற்று குறைவாக உள்ளதால் சுற்றி திரியும் சிங்கக்குட்டிகள்.சர்தானா இயற்கை பூங்காவில் தனது மூன்று குட்டிகளுடன் விளையாடி வரும் தாய் சிங்கம்.பூங்காவில் சேட்டை செய்யும் சிங்கக்குட்டிகள்.